Follow by Email

Tuesday, February 06, 2007

உடல் நலம் பெற மனஉறுதியோடு இருப்போம்

அன்புள்ள நண்பர்களே

நமது உடலில் உள்ள நோய் என்ன என்பது நமக்கும், நம் மருத்துவருக்கும் மட்டுமே தெரிந்த விடயம். நண்பர்கள்,உற்றார்,உறவினர்கள் இவர்களின் பேச்சை எல்லாம் கேட்டு அவர்கள் கூறும் நோய்களை எல்லாம் தமக்கு இருப்பதாக கருதிக்கொண்டு மனஉளைச்சல் அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

0 comments: