Follow by Email

Sunday, March 02, 2008

சுஜாதாஞ்சலி


தமிழ் அறிந்த ஒரு தலைமுறையையே புரட்டிப் போட்ட, அறிவியல் தமிழை பட்டி தொட்டிகளுக்கும் பரப்பியகலைஞன் சுஜாதாவுக்கு அஞ்சலிகள்.



றிவியல் அறிவு


ன்மிக கலவை


ன்டர்நெட் அரட்ட்டை


கோ பார்காமல் வாழ்ந்த இந்த


லகை விட்டு சென்றதேனோ?


மையாகி நிற்கிறோம்


ன் இனிய இயந்திரா.....


ன் சென்றாய்?


காக்கிரனே


ப்படைத்துவிட்டாய்


ட்டு இயந்திரத்தை.


ஒளசீரம் காலியாகத்தான் உள்ளது


து என்றும் உனக்கே!


அன்புடன்,


ஆர்.சி.ராஜா


ஆசிரியர்,


ஹெல்த் கேர்.




0 comments: